கடலில் குளிக்கச்சென்றவர் சடலமாக மீட்பு..!

கடலில் குளிக்கச்சென்றவர் சடலமாக மீடக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நேற்று மாலை திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உதயபுரத்தை சேர்ந்த 66 வயதுடைய நபரே சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *