புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புதிய பஸ் கட்டணம் அறவிடல், நாளை புதன்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருகின்றது.
அதன்படி, ஆரம்பக்கட்டணம், 14 ரூபாவிலிருந்து 17 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA