அரசைக் கவிழ்க்க மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்! ஜே.வி.பி.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசைக் கவிழ்க்க வேண்டுமாயின் மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கு மக்கள் தயாராக இருந்தால் தானும் தனது கட்சியினரும் அதற்குத் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படித்தான் அரசு கவிழ்க்கப்பட வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

Leave a Reply