ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி!

முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனப்படையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி முதலாம் திகதி முதல் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராஜித சேனாரத்னவுக்கு பாரிய பிரச்சினை எதுவும் இல்லை எனவும், சிறு இருமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மஹிந்த பேச்சு!

Leave a Reply