யாழ். கச்சேரியில் ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு!

ஊடக தர்மம் மற்றும் ஊடகக் கோட்பாடுகளை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு தற்போது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

புத்தசாசனம் மற்றும் ஊடக அமைச்சின் வழிகாட்டலில், வடக்கு மாகாண மாவட்டச் செயலர்களின் பங்குபற்றுதலுடன் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந் நிகழ்வின் வளவாளராக மூத்த ஊடகவியலாளர் ஜெ.ஜெயராஜ் கலந்து கொண்டுள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவை நீக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம்! இராதாகிருஸ்ணன்

Leave a Reply