புகையிரத சேவையை தனியார் மயமாக்க அரசாங்கம் தீர்மானம்!

நாட்டிலுள்ள புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் குமார் பொன்னம்பலத்தின் 22ஆவது நினைவேந்தல்!

Leave a Reply