
சுகாதார சேவை தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சுவ சவன என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
1907 என்ற குறுகிய இலக்கத்தின் ஊடாக இவ்வாறான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க முடியும்.
070 7907 907 என்ற வாட்ஸ்அப் மற்றும் வைபர் மெசேஜ் மூலம் முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.