ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி இராஜனாமா..!

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை ரெஜினோல்ட் குரே இராஜனாமா செய்துள்ளார்.

தான் பதவியிலிருந்து விலகுவதாக ஊழியர்கள் அனைவருக்கும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அவரது இராஜனாமா கடிதம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply