கல்விக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்காக நிதியை இந்த வருடத்தில் தமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கும் தாம் தீர்வு வழங்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டே தமது அரசாங்கம் செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply