உயிழந்த இளம் பெண்ணுக்கு கொரோனா! கிளிநொச்சியில் அச்சம்

கிளிநொச்சியில் உயிரிழந்த 32 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 32 வயதுடைய கௌரி என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘மொட்டு’ அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்புக்குக் கோட்டா திட்டம்!

Leave a Reply