நாட்டில் திடீர் மின்தடை; சற்றுமுன் மின்சாரசபை அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்தடை ஒருசில மணித்தியாலங்களில் வழமைக்கு வருமென மின்சாரசபை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply