சீனாவிற்கு நாளை ஒருதொகை பணத்தினை செலுத்துகின்றது இலங்கை?

<!–

சீனாவிற்கு நாளை ஒருதொகை பணத்தினை செலுத்துகின்றது இலங்கை? – Athavan News

சீன நிறுவனம் ஒன்றுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கே இவ்வாறு பணம் செலுத்தப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த தொகை நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply