
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கும் உடன்படிக்கையுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்தை இரத்து செய்ய கோரி, சமூக சேவையாளர் ஒருவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





