நல்லூர் கந்தனின் பரிபாலகரின் சிறப்பு நூல் வெளியீடு

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பரிபாலகர், அமரர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின், நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ‘எளிமை மிகு பரிபாலக ஆளுமை’ என்னும் நூல் வெளியீடு தற்போது, நல்லை ஆதீன மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Leave a Reply