மொரட்டுவ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து!

மொரட்டுவ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க 02 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையருக்கு விமான நிலையத்தில் தடுப்பூசி!

Leave a Reply