ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

<!–

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன – Athavan News

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (புதன்கிழமை)) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *