
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மல்வத்தையில் சிறுமிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியால் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு உதவித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மல்வத்தை கிராமத்தில் தாய் தந்தையை இழந்து சிறுமி உருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்
அம்பாறை மாவட்ட இணைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.