PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

<!–

PCR மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் – Athavan News

பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகான அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி பி.சி.ஆர். பரிசோதனைக்கு 6,500 ரூபாயும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாயும் அதிகபட்சம் நிற்னயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்ததான வர்த்மானி அறிவிப்பு நாளை வௌியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


Leave a Reply