“புட்ட பொம்மா” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாகும் அனிகா!

<!–

“புட்ட பொம்மா” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாகும் அனிகா! – Athavan News

”புட்ட பொம்மா” திரைப்படத்தின் மூலம் நடிகை அனிகா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “கப்பேலா” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக புட்ட பொம்மா திரைப்படம் அமையவுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைபடத்தில் அனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply