இலங்கையில் பிசிஆர் பரிசோதனைக்கு அதிகபட்சமாக 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவும் அறவிடுவதற்கான வர்த்மான அறிவிப்பு நாளை வியாழக்கிழமை வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.