இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சபாநாயகர் இடையே சந்திப்பு!

<!–

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சபாநாயகர் இடையே சந்திப்பு! – Athavan News

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ஹோ தீ தான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *