சிம்பு நடிக்கும் “பத்துதல” திரைப்படத்தின் அப்டேட்!

<!–

சிம்பு நடிக்கும் “பத்துதல” திரைப்படத்தின் அப்டேட்! – Athavan News

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்துதல திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமேஸ்வரத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த திரைப்படத்தில் முதற்கட்டமாக கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கிருஷ்ணா இயக்கும் இந்த திரைப்படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply