<!–
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தின் ஒலிக்கலவை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
விவேக் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். அறிவு இந்த பாடலுக்கான ராப் பாடியுள்ளார்.
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட் சமுத்திரகனி, கிருஷ்ண குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.