
கல்வியியற் கல்லூரிகளை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாளைமறுதினம் கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் நேற்றைய தினம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
யாழில் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் ஆரம்பித்து வைப்பு!

