<!– இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா – Athavan News இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree