இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவியை வழங்கிய இந்தியா

இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழக்கவுள்ளது.

400 மில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்று திட்டம் உள்ளிட்ட, 900 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணய உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply