யாழில் சர்வமத பொங்கல் விழா

யாழ்ப்பாணத்தில் சர்வமத பொங்கல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் பொங்கல் படையல் நிகழ்வுகளை அடுத்து,தற்போது அரங்க நிகழ்வுகள் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெறுகிறது.

நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply