யாழில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சங்கானை மண்டிகை குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.குறித்த பகுதிக்கு தற்போது பொலிஸார் வருகை தந்துள்ளனர்.

விரிவான செய்திகள் விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *