இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

<!–

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று – Athavan News

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த ஒமிக்ரோன் நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பட்ட 182 மாதிரிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *