தேர்தல்களை நடத்தினால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்! கெஹெலிய

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தாமதாவது இது முதல் தடவையல்ல. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்கள் நடைபெற்றால் மக்கள் பல கேள்விகளை கேட்பார்கள்.

அரசாங்கம் நாட்டில் ஸ்திரதன்மையை உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த தலதா மாளிகைக்கு விஜயம்

Leave a Reply