ஜி.வி.பிரகாஷின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

ஜி.வி.பிரகாஷின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு இடிமுழக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்கைமேன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதவுள்ளார். ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் தேனியில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பெயரை நடிகர் விஜய் சேதுபதியும், உதயநிதி ஸ்டாலினும் வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply