யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நேற்றைய தினம் (11) மாத்திரம் நாட்டில் 75 ஆண்களும் 49 பெண்களும் அடங்கலாக 124 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யாழில் 156 ஆகவும், நாட்டில் 5 ஆயிரத்து 464 ஆகவும் அதிகரித்துள்ளது.
