பாராளுமன்ற அமர்வுகள் சற்றுமுன் ஆரம்பம்

இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் புதிய ஆண்டில் இன்று ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *