மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது – பந்துல

<!–

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது – பந்துல – Athavan News

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்தததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகளவாக கொள்வனவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்ததாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


Leave a Reply