மூதூரில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து வீட்டின் ஓடு சேதம்

மூதூர் நொக்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை எரிவாயு அடுப்பொன்று வெடித்து சேதமாகியுள்ளது.

உணவுக்காக எரிவாயு அடுப்பில் வைத்து கடலையை அவித்துக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரசர் குப்பர் பறந்து சென்றதில் வீட்டின் ஓடு ஒன்றும் சேதமாகியுள்ளது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply