பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் – காமினியின் இடத்திற்கு அனுர!

<!–

பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம் – காமினியின் இடத்திற்கு அனுர! – Athavan News

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்.

அவர் நாளை (வியாழக்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் செயலாளராக முன்னர் பதவி வகித்த காமினி செனரத் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இதன் காரணமாக வெற்றிடமான பதவிக்கு அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply