நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவம் – நேரலை தொடர்பான அறிவிப்பு

<!–

நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவம் – நேரலை தொடர்பான அறிவிப்பு – Athavan News

நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவத்தை நேரலையாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சுகாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்பாகும் நேரலை காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் உபயோகித்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube தள முகவரி – https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *