இணையத்தில் வைரலாகும் தல, தளபதியின் ஒளிப்படங்கள்!

<!–

இணையத்தில் வைரலாகும் தல, தளபதியின் ஒளிப்படங்கள்! – Athavan News

நடிகர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி ஆகிய இருவரும் சந்தித்தப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த செட்டிற்கு அண்மையில் தோனி நடிக்கும் விளம்பரத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதன்போது இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். குறித்த ஒளிப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Image

Image

Image


Leave a Reply