
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மருதானை தொழிற்நுட்ப சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி சென்றது.
ஆர்ப்பாட்ட பேரணி, மத்திய பஸ் நிலையத்துக்கு அண்மையில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேரணியின் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி
சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

