தமிழ் மக்களுக்காக பாராளுமன்றில் கொந்தளித்த சிங்கள எம்.பி

ஜனாதிபதி ஆற்றிய உரை அவருடையது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நேற்றைய உரையை எதிர் பார்த்தோம்.

ஆனால் அவை அவ்வாறு அமையவில்லை.கோட்டபாயாவுக்கு யாரோ எழுதி கொடுத்து அதை அவர் பாராளுமன்றில் வாசித்து காட்டியது போல இருந்தது.

ஆகவே மக்கள் ஏமாந்து விட்டனர் இவர்களுக்கு வாக்களித்து.

தயவு செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுங்கள்.

நாங்கள் அவர்களின் விடயத்துக்கு கை உயர்த்தி ஆதரவு கொடுக்கின்றோம்.வடக்கு கிழக்கு அரசியல் கைதிகளை விடுவியுங்கள் என்றார்.

நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி

தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி

சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *