<!– அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு கொரோனா! – Athavan News பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree