ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா சடலங்களின் எண்ணிக்கை3,353

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு இதுவரையில் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (19) மேலும் ஒன்பது பேரின் சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்ட்டுள்ளன.

முஸ்லிம்கள் – 04
பௌத்தர்கள் – 05
இவ்வாறு ஒன்பது சடலங்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள கொரோனா சடலங்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply