மட்டு. வவுணதீவில் கங்சா செடியுடன் ஒருவர் கைது!

<!–

மட்டு. வவுணதீவில் கங்சா செடியுடன் ஒருவர் கைது! – Athavan News

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்துவைத்திருந்த ஒருவரை  250 கிராம் கஞ்சா செடியுடன் நேற்று (புதன்கிழமை ) கைது செய்ததுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பண்ணையை பொலிசார் முற்றுகையிட்டு அங்கு மறைத்துவைத்திருந்த கஞ்சா செடியுடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Leave a Reply