ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமோர் அங்கீகாரம்!

<!–

ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமோர் அங்கீகாரம்! – Athavan News

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கே இந்த திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவில் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *