பிரிட்டிஸ் அமைச்சருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!

தெற்கு மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சர் தரீக் அகமட் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *