வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக காதலனை கழட்டிவிட்ட தமிழ் பெண்!

வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக தமிழ் பெண் ஒருவர் காதலனை கழட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இரு இலங்கை தமிழ் பெண்கள் டிக்டாக் செய்துகொண்டிருந்த வேளையில் ஒரு பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக குறித்த காதலனை கழட்டிவிட்ட இரு பெண்களும் திட்டம் தீட்டிய காணொளி வைரலாகி வருகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *