கனடா தமிழர்களால் கல்முனையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன!

கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களால் கல்முனையில் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் அ.நிதான்சன் (இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கி.சேயோன் ( தலைவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி),சமூக ஆர்வலர் வை. கே நாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply