இலங்கை பாராளுமன்ற அமர்வில் கொரிய நாட்டு சபாநாயகர் பங்கேற்பு

கொரியா நாட்டின் பாராளுமன்ற சபநாயகர் இன்று இலங்கை பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

பார்வையாளர்களின் விசேட கலரியில் அமர்ந்து இன்றைய சபை அமர்வுகளை அவதானித்து வருகின்றார்.

கொரிய சபாநாயகரை ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையின் அரிசி சந்தையை கைப்பற்றிய தமிழகம்

Leave a Reply