பிரியந்த கொலை; காணொளியை பதிவேற்றியவருக்கு சிறைத்தண்டனை!

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவை கொலை செய்யும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த தண்டனையை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.

அதேவேளை சந்தேகநபரான அட்னன் என்ற குறித்த சந்தேகநபர் முன்னதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நன்றி கெட்ட கோட்டா – அரிசி, பருப்பு கொடுத்து எம்மை ஏமாற்ற பார்க்கிறார்!

Leave a Reply