யாழ். கொக்குவிலில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்திற்கு இடம் விட முயன்ற சமயம் சுமார் 15 அடி வெள்ள வாய்க்காலிற்குள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் சாதுரியம் காரணமாக சிறு காயங்களுடன் தப்பியவர் வைத்தியசாலையில்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply